யாழ் மாவட்ட அரசாங்க அதிபரது கரங்களால் ”சமூக புரவலர்” விருதினை பெற்றுக்கொண்ட போது…

அகில இலங்கை இளங்கோ கழகத்தினால் நடாத்தப்பட்ட சிலப்பதிகார விழாவில் கௌரவ யாழ் மாவட்ட அரசாங்க அதிபரது கரங்களால் ”சமூக புரவலர்” விருதானது எமது கிருபா சாரதி பயிற்சி பாடசாலையின் அதிபர் அ.கிருபாகரன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Our Kiruba driving training school owner A.Kirubagaran got “Social Patronage” award from The Hon. Government Agent of Jaffna District at the Silappathikara ceremony held by the All Ceylon Ilongo Corporation.