தண்டங்கள்

வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம்

 

  1. வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000
  2. நிப்பாட்டல் – Rs. 500
  3. பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000
  4. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் செலுத்துதல் – Rs. 2500
  5. 18 வயதிற்கு குறைந்தவர் வாகனம் செலுத்துதல்- Rs. 5000
  6. அனுமதிப்பத்திரம் இல்லாதவரை வேலைக்கு அமர்த்துதல் – Rs. 3000
  7. இறைவரி அனுமதிப்பத்திரம் கொண்டு செல்லாமை – Rs. 500
  8. இறைவரி அனுமதிப்பத்திரம் கட்டுப்பாடுகளை மீறுதல் -Rs. 1000
  9. சாரதியின் சைகைகள் – Rs. 500
  10. சாரதி இருக்கவேண்டிய முறை -Rs. 100
  11. முன் ஆசனத்திலுள்ள ஆட்களின் எண்ணிக்கை – Rs. 100
  12. ஒலி அல்லது ஒளி எச்சரிக்கைகள் -Rs. 100
  13. வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துதல் -Rs. 20
  14. மிதிபலகையில் பிரயாணம் செய்தல் – Rs. 100
  15. நிற்பாட்டும் போது கவனிக்க வேண்டிய விதிகள் -Rs. 500
  16. மேலதிக பிரயாணிகளை ஏற்றுதல் -Rs. 150
  17. லொறியில் செல்லக்கூடிய ஆட்கள் – Rs. 150
  18. விளம்பரங்களை விநியோகித்தல் -Rs. 100
  19. அடையாளம் காணக்கூடிய இலக்கத் தகடு -Rs. 500
  20. இலக்கத் தகட்டின் வடிவம் – Rs. 100
  21. பெற்றோல் நிரப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் -Rs. 20
  22. பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியத்தவறியமை-Rs. 500
  23. வீதியில் இடப்பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500
  24. ஓட்டப்பாதை மாறித் தடை செய்தல் -Rs. 500
  25. வாகனங்களை முன் செல்லத் தடை செய்தல் -Rs. 500
  26. தெளிவான பார்வையின்றி முந்திச் செல்லல்-Rs. 500
  27. தவறான முறையில் முந்திச் செல்லல் -Rs. 500
  28. வீதியை கடக்கும் போது தடை செய்தல் -Rs. 500
  29. வீதியினுள் நுழையும் போது தடை செய்தல் -Rs. 500
  30. பிரதான வீதியில் வாகனங்களைத் தடை செய்தல்- Rs. 500
  31. ஒருவீதியிலிருந்து மறு வீதிக்கு நகரும் போது தடை செய்தல் -Rs. 500
  32. வலது பக்கத்து வாகனங்களுக் இடம் கொடுக்க தவறுதல் -Rs. 500
  33. ஒடுக்கமான வீதியில் செல்லும் போது வேகத்தைக்குறைத்து பத்திரமாகச் செல்வதை அனுமதிக்கத் தவறுதல் -Rs. 500
  34. இடது பக்கத்திற்கு திருப்பும் போது இடது பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500
  35. வலது பக்கம் திருப்பும் போது வாகனத்தை வீதியின் மத்திக்கு கொண்டுவரத் தவறுதல் -Rs. 500
  36. பெருவழியில் மோட்டார் வாகனங்களை நிறுத்தல் அல்லது நிப்பாட்டி வைத்தல்-Rs. 500
  37. மோட்டார் வாகனங்களைத் திருப்புதல் -Rs. 500